தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unsuspecteda. ஐயுறப்படாத, ஐயத்திற்கு இடமற்ற.
Unsuspectinga. எவரிடமும் ஐயுறவு கொள்ளாத, எதையும் ஐயுறாத,தீங்கை எதிர்பார்க்காத, சூதறியாத.
Unsustainablea. தாங்க முடியாத, நிறுவமுடியாத.
ADVERTISEMENTS
Unswathev. காயங்களுக்கான கட்டு அவிழ்.
Unswayablea. ஆட்டிப்படைக்கமுடியாத, பிறர் ஆதிக்கத்திற்கு உட்படாத.
Unswayeda. ஊசலாட்டப்படாத, அடக்கி ஆளப்படாத.
ADVERTISEMENTS
Unswearv. சூளுரை மாற்று, ஆணை அவிழ்த்துவிடு,எதிர் ஆணையிடு.
Unsweeta. இனிமையற்ற.
Unsweeteneda. இனிப்பூட்டப்பெறாத, இனிப்புக்கவர்ச்சியளிக்கப்பெறாத.
ADVERTISEMENTS
Unswervinga. நெறி திறம்பாத, வழுவாத, விலகிச் செல்லாத.
ADVERTISEMENTS