தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unspent | a. செலவிடப்பட்டிராத, பொருள் வகையில் தீர்ந்து விடாத. | |
Unspoken | a. பேசப்படாத, சொல்லப்படாத, குறிப்பால் தெரிவிக்கப்படுகிற. | |
Unspontaneous | a. தன்னியலாயில்லாத, பிறிது தூண்டுதலான, செயற்கையான, வல்லடியான. | |
ADVERTISEMENTS
| ||
Unsporting, unsportsmanlike | a. பெருந்தன்மையற்ற, விளையாட்டுப் பெருந்தன்மை வாய்ந்திராத, விளையாட்டுகளில் பெருந்தன்மைக்குணங் காட்டாத. | |
Unspotted | a. புள்ளியற்ற, புள்ளியிடப் பெற்றிராத, கறையற்ற, கறையடுத்தப்பட்டிராத, தூய, துப்புரவான, இடம் குறிக்கப்பட்டிராத, குறித்துக் காட்டப்பட்டிராத. | |
Unstable | a. நிலையற்ற, உறுதியில்லாத, மாறும் இயல்பு உடைய, ஊசலாடுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Unstained | a. கறையற்ற, கறைப்படுத்தப்படாத, களங்கமற்ற, சாயம் தோய்விக்கப்பெறாத, வண்ணச் சாயலுட்டப் பெறாத. | |
Unstamped | a. ஆவணம் வகையில் முத்திரை பொறிக்கப்பட்டிராத, கடிதம் வகையில் அஞ்சல் வில்லை ஒட்டப்பட்டிராத. | |
Unstanchable | a. தடுத்து நிறுத்தமுடியாத, தணித்தாற்ற முடியாத, மட்டுப்படுத்தவியலாத. | |
ADVERTISEMENTS
| ||
Unstanched | a. குருதி ஓழுக்கு வகையில் தடுத்து நிறுத்தப்படாத, தணிக்கப்படாத, மட்டுப்படுத்தப்படாத. |