தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unsmokeda. புகையூட்டப்பெறாத.
Unsmootheda. பரபரப்பாக்கப் பெற்ற, கடுமைப்படுத்தப் பட்ட, முகத்தில் சுளிப்பு வரப்பெற்ற.
Unsmotherablea. அடக்கி வைக்கமுடியாத, அடக்கிவிட முடியாத, திணற அடிக்க வைக்க முடியாத.
ADVERTISEMENTS
Unsnarev. கண்ணியிலிருந்து விடுவி, சூழ்ச்சியிலிருந்து விடுவி.
Unsnuffeda. விளக்கு வகையில் மெழுகுதிரி கத்திரிக்கப்பெறாத, கத்திரித்து அணைக்கப்பெறாத, பொன்றுவிக்கப்பெறாத.
Unsociablea. இணங்கிப் பழகும் பாங்கற்ற, அளவளாவற்பண்பற்ற.
ADVERTISEMENTS
Unsocketv. குதை குழியிலிருந்து எடு, குழிப்பொருத்திலிருந்து அகற்று, விழியைப் புறம்பிதுங்குவி, விழியைக் கண் பள்ளத்திலிருந்து அகற்று.
Unsod, unsoddenவேகவைக்கப்பெறாத, நன்கு ஊறவைக்கப்பெறாத.
Unsofteneda. மென்மைப்படுத்தப்படாத, மென்மையற்ற.
ADVERTISEMENTS
Unsofteninga. மென்மைப்படுத்தாத.
ADVERTISEMENTS