தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unsheathe | v. உறையிலிருந்து உருவு, மேலுறை அகற்றி எடு, மேல்மூடியைத் திற, வௌதப்படுத்து, திறந்துகாட்டு. | |
Unsheathed | a. உறையிடப்பெறாத, உறை அகற்றப்பட்ட. | |
Unsheltered | a. மறைப்பாதரவற்ற, காப்பாதரவில்லாத, நிழலாதரவற்ற, பாதுகாப்பில்லாத, இடர்காப்பற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Unshipped | a. கப்பலிலிருந்து கரையில் இறக்கப்பட்ட, துடுப்பு வகையில் படகிலிருந்து அகற்றப்பட்ட, (கப்.) சுக்கான் வகையில் பிடிப்பிடத்திலிருந்து அகற்றப்ட்ட, கப்பலில் ஏற்றியனுப்பப்படாத. | |
Unshocked | a. அதிர்ச்சியுறாத, திகிலுறாத, திகைப்புறாத, மனந் துணுக்குறாத. | |
Unshrinkable | a. சுருக்கப்படமுடயாத, இயல்பாகச் சுருங்காத, வற்றி வாடாத. | |
ADVERTISEMENTS
| ||
Unsighed-for | a. எண்ணி ஏக்கமுறப்பெறாத, இழந்ததால் பெருமூச்சு விடப்பெறாத. | |
Unsighted | a. காணப்படாத, கண்ணிற்குத் தென்படாத. | |
Unsightliness | n. அலங்கோலம், அருவருப்பான தோற்றம். | |
ADVERTISEMENTS
| ||
Unsigned | a. கையொப்பமிடப்பெறாத, இயற்றியவர் பெயர் கீழே குறிக்கப்பெறாத. |