தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unseasonablea. பருவத்திற்கு உரியதல்லாத, தக்க செவ்வி அல்லாத, வேளைக்கேடான.
Unseasoneda. சுவையூட்டப்பெற்றிராத, பக்குவப்படுத்தப்பட்டிராத.
Unseatv. இருக்கையினின்றும் அகற்ற, குதிரை மேலுள்ள சேணத்திலிருந்து தூக்கியெறி, சட்டமன்ற உறுப்பினர் பதவி இழக்கச் செய்.
ADVERTISEMENTS
Unseateda. இருக்கை பெறாத, இருக்கையில் அமர்ந்திராத, இருக்கைகள் ஏற்படுத்தப் பெற்றிராத, வௌதயேற்றப்பட்ட, இருக்கையினின்றும் அகற்றப்பட்ட, இருக்கையிலிருந்து தூக்கியெறியப்பட்ட.
Unseemlya. இனிய தோற்றமற்ற, பார்க்க வழங்காத, ஒவ்வாத, தகுதியற்ற, பண்பில்லாத, (வினையடை.) பண்பில்லாமல், அவலட்சணமாக.
Unseenn. திடு மொழிபெயர்ப்புப் பகுதி, பள்ளிப்பயிற்சி வகையில் மொழிபெயர்ப்புக்காக முன் எச்சரிக்கையின்றிக் கொடுக்கப்படும் ஏட்டுரைப்பகுதி, (பெ.) கண்ணுக்குத் தெரியாத, புலப்படாத.
ADVERTISEMENTS
Unsegmenteda. கூறுபடுத்தப்படாத, வட்டுவட்டாகப் பிரிவுறாத.
Unselecteda. தேர்ந்தெடுக்கப்பெறாத.
Unself n. ஆன்மா அல்லாதது, அனான்மா, பண்புருவின்மை, பொதுநலப்பண்பு, பிறர்க்குரிய வாழ்க்கைப் பண்பு.
ADVERTISEMENTS
Unself v. தன்னலமறு, ஆணவம் அகற்று, தான் என்ற எண்ணத்தை விடு.
ADVERTISEMENTS