தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unsinew | v. ஆற்றல் கெடு. | |
Unsinewed | a. வலிமையிழந்த. | |
Unsinged | a. தீப்பட்டுப் புறங்கருகிவிடாத, வெம்பாத, தீங்கினுக்கு ஆளாகிவிடாத. | |
ADVERTISEMENTS
| ||
Unsinkable | a. நீரில் ஆழ்த்தமுடியாத, அமிழ்த்திவிட முடியாத. | |
Unsized | a. கஞ்சிபோட்டு விறைப்பாக்கப்பட்டிராத. | |
Unsized | a. அளவுநாடி வகைதிரிபுபடுத்தப்படாத, அளவிற் பொருத்தமற்ற, பொருந்தா அளவுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Unskilled | a. தேர்ச்சியற்ற, பயிற்சித் திறமையற்ற, கைத்திறன் பெற்றிராத, தனிப்பயிற்சி வேண்டிராத. | |
Unskimmed | a. பால் வகையில் ஆடையெடுக்கப்படாத. | |
Unsmirched | a. அழுக்கடையப்பெறாத, மாசு கற்பிக்கப் பெறாத. | |
ADVERTISEMENTS
| ||
Unsmitten | a. பீடிக்கப்படாத, அவதிக்காட்படாத, பாம்பு முதலியவற்றால் கடிக்கப்படாத, வாளால் வெட்டப்படாத. |