தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Vernacularize | v. வட்டாரப் பேச்சுமொஸீப்படுத்து. | |
Vernacularly | adv. வட்டாரப் பேச்சுமொஸீ வழக்கின்படி. | |
Vernal | a. இளவேனிற் காலத்திற்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Vernalization | n. குறுகிய காலப் பருவ வளர்ச்சி பெறும்படியான செயற்கை வளர்ப்புமுறை, செயற்கைப் பொலிவூட்டு முறை, தனிவள இனக்கூற்றுட்ட முறை. | |
Vernalize | v. செயற்கை வளர்ச்சியூட்டு, செயற்கைப் பொலிவூட்டு, தனிமுறை இனக்கூற்று வளமூட்டு. | |
Vernation | n. (தாவ.) குருக்கத் தஷீரிலை அமைவுநிலை. | |
ADVERTISEMENTS
| ||
Veronal | n. நோவாற்று மருந்து. | |
Veronese | n. வெரோனா நகரத்தில் குடியிருப்பவர், (பெ.) வெரோனா நகருக்குரிய, வெரோனாவில் குடியிருப்பவரைச் சார்ந்த. | |
Verruca | n. மச்சம், புடைப்பான மறு, மறுப்போரில் தடிப்பு, (பே-வ.) கரணை. | |
ADVERTISEMENTS
| ||
Verruciform | a. கரணை போன்ற, மறுப்போன்ற தடிப்பினையுடைய. |