தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vermilionn. இரச கந்தகை, செந்திறக் கனிப்பொருள் வகை, செந்நிறக் கனிப்பொருள் அரைவைத் தூள், செயற்கைச் செந்நிறத் தூள், (பெ.) செந்நிறக் கனிப்பொருள் வகை சார்ந்த, குருதிச் சிவப்பான, (வி.) குருதிச் சிவப்பு வண்ணமூட்டு.
Verminn. பயிர்ப்பகை விலங்கு-புள், பயிர் முதலியவற்றிற்குத் தீங்கு புரியும் விலங்கு-பறவை வகை, கேடுசெய் புழுப்பூச்சி வகை, தீயவர், இஸீஞர், கயவர்.
Verminatev. பயிர்ப்பகை விலங்கு-புள்ளை வளர்த்துப் பெருக்கு.
ADVERTISEMENTS
Verminationn. பயிர்ப்பகைப் புள்-விலங்குப் பெருக்கீடு.
Verminousa. பயிர் வகையில் பகைப்புள்-விலங்குத் தொலைமிக்க, புழுப்பூச்சித் தொலைமிக்க.
Vermouthn. கசப்பு மது, எட்டி போன்ற கசப்பு இலையிட்டு நறுமணமூட்டப்பட்ட வெண் சாராய வகை.
ADVERTISEMENTS
Vernacularn. வட்டாரப் பேச்சுமொஸீ, பொதுமக்கள் பேச்சு மொஸீ, தாய்நில மொஸீ, நாட்டுமக்கள் பேச்சு மொஸீ, வட்டாரப் பேச்சு மொஸீவழக்கு, சேரி மொஸீ, பதவிக் குழுவினர் பேச்சுக் குறிப்பு மொஸீ, (பெ.) வட்டாரப் பேச்சுமொஸீ சார்ந்த, மக்கள் பேச்சுமொஸீக்குரிய.
Vernacularismn. வட்டாரமொஸீ வழக்கு.
Vernacularistn. வட்டாரப் பேச்சுமொஸீ ஆதரவாளர்.
ADVERTISEMENTS
Vernacularityn. வட்டார மொஸீ யியல்பு.
ADVERTISEMENTS