தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Verrucose | a. மறுவினைப் போன்ற, கரணை போன்ற. | |
Verrucous | a. கரணை வடிவான, மறுப்போல் தடிப்புற்ற. | |
Verruculose | a. கரணை போன்ற, மறுவினைச் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Versant | n. ஒருதிசைச் சாய்வு, (பெ.) அறிதிறமுடைய. | |
Versatile | a. பலதிசை இயங்குதிறங் கொண்ட, பலதுறைப் பயிற்சித்திறம் வாய்ந்த, பல துறைச் சார்புடைய, பல்திறப்புலமை வாய்ந்த, அடிக்கடி மாறுகிற, நிலையற்ற, கருவிப் பகுதி வகையில் தங்குதடையின்றி இழைந்தியங்குகிற, (வில., தாவ.) எஷீதிற் சுற்றித் திரும்பத்தக்க, தொங்கலாக மேல்கீழ் ஆடுகிற. | |
Versatility | n. பல்திசையியக்கத்திறம், பலதுறைப் பயில்புத்திறம், பலதுறைப்புலமை. | |
ADVERTISEMENTS
| ||
Verse | n. செய்யுள், யாப்புமுறை, யாப்பு, கவிதை நடை, செய்யுள் வரி, பாட்டு, செய்யுள் பத்தி, செய்யுட் பகுதி, கவிதை ஏடு, விவிலிய ஏட்டுச் சிறுகூறு, திருக்கோயிலிசையில் ஒருகுரற் பாடகர் பாடற் பகுதி, சிறுபா, திருக்கோயில் வஸீபாட்டுப் பாசுரத்தின் ஒருமுறைப் படிப்பு வாசகம், (வி.) பாடல் இயற்று, செய்யுள் செய், செய்யுளாகப் பாட்டில் தெரிவி. | |
Verse | v. நன்கு பழக்கு. | |
Versed | a. நன்குணர்ந்த, துறைபோன. | |
ADVERTISEMENTS
| ||
Versed | a. (கண., அரு.) தலைமாற்றான. |