தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Visitor | n. வருகையாளர், வருநர், பார்வையாளர், கல்லுரி முதலியன வகையில் அவ்வப்போது கண்டு ஆய்ந்து அறிக்கை தரும் உரிமை-கடமை உடையவர், மேற்பார்வையீட்டாள், விருந்தினர், புறநின்று வருபவர், புறநின்று வருவது. | |
Visitress | n. மேற்பார்வை மாது. | |
Visor | n. கவசமுகத் தகடு, தொப்பி உந்து விஷீம்பு, முகமூடி. | |
ADVERTISEMENTS
| ||
Visored | a. முகத்தகடிட்ட, முகத்ததகடிட்டுக் கவசம் பூண்ட, முகமூடியிட்ட. | |
Vista | n. சாலை, மர அணிவரிசை, காட்சி வரிசை, நெடுநீள் நிகழ்ச்சித் தொடர், பின்னணிக் கருத்துக்கோவை, வருங்காலம் பற்றிய கருத்தணிக்கோவை. | |
Vistaed | a. அணிவரிசைக் காட்சியுடைய, மரம் பயில் சாலையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Visual | a. காட்சி சார்ந்த, பார்வைக்குரிய, காட்சித்தொடர்பான, காட்சியில் பயன்படுத்தப்படுகிற, பார்வையாற்றலால் பெறப்பட்ட, மனக்காட்சிக்குரிய, மனக்காட்சியியல்பான. | |
Visual-aural range | n. வானொலி உதவியால் இயக்கப்படும் வானுர்தி நெறிமுறை. | |
Visuality | n. காட்சிப்படும் நிலை, மனக்காட்சிப் படிவம், மனக் காட்சிப்பாடு. | |
ADVERTISEMENTS
| ||
Visualize | v. உருவாக்கிக்காண், அகக்காட்சியாக உருவாக்கிக் காண், கற்பனை செய்து காண். |