தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Visually | adv. கட்புலனாக. | |
Visuals | n. pl. கண்ணிற்குப் புலப்படும் பொருள்கள். | |
Vita glass | n. அப்பால் ஊதாக்கண்ணாடி, கட்புலப்படாத அப்பால் ஊதாக் கதிர்களையும் ஊடுருவிடும் கண்ணாடி வகை. | |
ADVERTISEMENTS
| ||
Vitalism | n. (உயி.) உயிர்த் தத்துவ வாதம், தனி உயிர்த் திறவாதம். | |
Vitalist | n. உயிர்த்தத்துவ வாதி, தனி உயிர்த் திறவாதி. | |
Vitalistic | a. உயிர்த்தத்துவ வாதஞ் சார்ந்த, தனி உயிர்த் திற வாதத்திற்கு உரிய. | |
ADVERTISEMENTS
| ||
Vitalities | n. pl. உயிர்த்திறப் பண்புகள், உயிர்த்திறப் பண்புச் சாதனங்கள். | |
Vitals | n. pl. உயிர்நிலை உள்ளுருப்புக்கள், உயிர்ப்புறுப்புக்கள்-நெஞ்சுப்பை-மூளை ஆகியவற்றின் தொகுதி. | |
Vitellus | n. முட்டையின் மஞ்சட்கரு, முட்டை மஞ்சட்கருவிலுள்ள ஊன்மப்பகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Vitiosity | n. கீழ்மைப்பண்பு, புன்மைக்குணம், கயமை நிலை, ஸ்காத்லாந்து சட்டவழக்கில் குறைபாடுடைமை. |