தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vividnessn. கூரொஷீயுடைமை, உறு தெஷீவுடைமை, முனைப்புடைமை.
Viviparismn. குட்டியிடும் மரபுடைமை.
Viviparousa. (வில.) குழவியீனுகிற, முட்டையிடாது குட்டிபோடுகிற, (தாவ.) சேய் முளைப்புடைய, தாய்ச்செடியிலிருந்து கொண்டே இனம்பெருக்குகிற.
ADVERTISEMENTS
Vivisectv. உயிரறுவைக் கூறாய்வு செய், உயிருள்ள விலங்கு முதலியவற்றைக் கூறிடு, கொடுவதைசெய், சித்திரவதை செய்.
Vivisectionn. உயிரறுவைக் கூறாய்வு, உயிருள்ள விலங்குகளைக் கூறிடல், கொடுவதை, சித்தரவதை, உறு நுணுக்க ஆய்வாராய்வு.
Vixenisha. அடங்காப் பிடாரியான.
ADVERTISEMENTS
Vocabulistn. சொல் அட்டவணைத் தொகுப்பாளர், சொற்களஞ்சியம் அமைப்போர்.
Vocalismn. குரல் உறுப்புப்பயிற்சி, குரற் பழக்கம், வாய்ப்பாட்டுமுறை, குரல் ஒலி, உயிரொலித் தொகுதி.
Vocalistn. இசை வழக்கில் வாய்ப்பாட்டாளர்.
ADVERTISEMENTS
Vociferousa. பெருங் கூச்சலிடுகிற, உரத்துக் கூக்குரலிடுகிற.
ADVERTISEMENTS