தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Afrikaans | n. தென்னாப்பிரிக்க டச்சுமொழி, தென்னாப்பிரிக்க டச்சு மரபினர். | |
After-grass | n. தாள்புல், புல் அறுத்தபின் தாளில் உண்டாகும் மறுவளர்ச்சி. | |
Afterings | n.pl. கடைப்பால், கறவையின்போது இறுதியாக்க கறந்த பால். | |
ADVERTISEMENTS
| ||
Aftermost | a. எல்லாவற்றிற்கும் பிந்திய, கடையான, (கப்.) கப்பலின் பின்புறத்துக்கு மிக அண்மையான. | |
Afterpains | n.pl. பின்வயா, பிள்ளைப்பேற்றுக்குப் பிற்பட்டகோவு. | |
Aftershaft | n. இறகடித்துய், இறகின் தூரில் முளைக்கும் துய். | |
ADVERTISEMENTS
| ||
After-taste | n. துழாவுசுவை, எஞ்சிய சுவை, பின்சுவை. | |
Afterward, afterwards | adv. பிற்பாடு, பின்னர். | |
Against | prep; எதிராக, மாறாக, எதிரிடையாக, எதிர்நோக்கி, முன்னிட்டு, மீதுபட்டு, மீதாக, மேல்மோதி, பதிலாக. | |
ADVERTISEMENTS
| ||
Agamogenesis | n. விலங்கு புல்லினங்களின் பால்கலப்பற்ற இனப்பெருக்கம். |