தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Aghastadv. திகைத்து, திகிலுண்டு.
Agistv. கூலிக்காக மேய்ச்சலுக்குக் கொண்டுசெல், தீர்வைவிதி.
Agistern. கால்நடை மேய்ச்சல் அலுவலர்.
ADVERTISEMENTS
Agistmentn. மேய்ச்சலுக்குக் கொண்டு செல்லுதல், தீர்வைவிதித்தல், மேய்ச்சற் கூலி, தீர்வை.
Agnosticn. உலோகாயத வாதி, அறியொணாமைக் கொள்கையினர், காணாப்பொருளை அறியமுடியாது என்பவர், (பெ.) உலோகாயதம் சார்ந்த.
Agnosticismn. உலோகாயத வாதம், கடவுள் உண்டு என்பதைக் கண்டறிய முடியாது என்னுங் கொள்கை.
ADVERTISEMENTS
Agnus Castusn. கற்புமரம், கற்பைக் காப்பதாக முன்னாட்களில் கருதப்பட்ட மஜ்ம்.
Agonisev. சித்திரவதைசெய், வேதனைப்படுத்து, வாதனைப்படு,வெந்துயரில் இனை, மல்லாடு, அரங்கத்திற் போராடு, கடுமுயற்சிசெய்.
Agonistn. பொதுப்பந்தய விளையாட்டுக்களில் போட்டியிடுபவர்.
ADVERTISEMENTS
Agonistic, agonisticala. வீரப்போட்டிகளுக்குரிய, மல்லாட்டம் சார்ந்த.
ADVERTISEMENTS