தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Agonistics | n. வீரப் போட்டிப்பந்தய விளையாட்டுக்கலை. | |
Agrarianism | n. நிலநியாயப் பங்கீட்டுக் கோட்பாடு, நில உடைமைமுறை மாறவேண்டுமென்று விரும்பும் அரசியல் இயக்கம். | |
Agrements | n. pl. இணக்கப்பண்புகள்., உகந்த சூழல்கள் | |
ADVERTISEMENTS
| ||
Agrestic | a. வயல்களுக்குரிய, நாட்டுப்புறமான, பண்படாத, திருந்தாத. | |
Agriculturist | n. வேளாண்மை செய்பவர், உழவர், விவய்யி. | |
Agro industries | வேளாண் தொழிலாகங்கள், வேளாண் தொழில்கள் | |
ADVERTISEMENTS
| ||
Agro service | உழவுப் பணி, வேளாண்மைப் பணி | |
Agro service centre | வேளாண்மைப் பணி மையம் | |
Agronomics | n. கிராமப்பொருளாதார நுல், நாட்டுப்புறப்பொருளியல் துறை. | |
ADVERTISEMENTS
| ||
Agronomist | n. நாட்டுப்புறப் பொருளியல் மாணவர், கிராமப் பொருளாதார நுலார். |