தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Albiness | n. பாண்டு நோய்க்காட்பட்டவள். | |
Albugineous | a. முட்டையின் வெண்கருப்போன்ற. | |
Albumense, albumenze | (நி.ப.) வெண்கரு அல்லது வெண்கருக்கலவையின் கரைசல் பூசு, வெண்கருக்கலவை நோய். | |
ADVERTISEMENTS
| ||
Albuminous | a. வெண்கருஅல்லது கருப்புரதம் போன்ற, வெண்கரு அல்லது கருப்புரதம் அல்ங்கிய, உப்புச்சப்பற்ற. | |
Alburnous | a. மென்மரம் சார்ந்த. | |
Alcaics | n. அல்கேயஸ் பாவகை. | |
ADVERTISEMENTS
| ||
Alchemise, alchemize | இரசவாதம் செய், பொன்மாற்றுச்செய், மட்ட உலோகங்களைப் பொன்னாக்கு, மட்டமான பெருளை உயர்தரப் பொருளாக மாற்று. | |
Alchemist | n. இரசவாதி, பொன்மாற்றுச்சித்தர், | |
Alcoholisation | n. வெறிமயமாக மாற்றுதல், வெறியம் செறிவித்தல், வடித்துத் தூய்மையாக்கல். | |
ADVERTISEMENTS
| ||
Alcoholise | v. வெறியமாக மாற்று, வெறியம் தோய், வடித்துத் தூய்மைப்படுத்து. |