தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Alcoholisem | n. வெறிய விளைவு, வெறிய நச்சுத்தன்மை. | |
Alcoholist | n. வெறிக்குடி ஆதரவாளர், வெறிக்குடியர். | |
Alecost | n. மாவடித் தேறலைச் சுவையூட்ட வழங்க்பபடும் மணப்பூண்டு வகை. | |
ADVERTISEMENTS
| ||
Ale-house | n. மதுக்கடை. | |
Alfresco | a. திறந்தவௌதயிலுள்ள, (வினையடை) ஈரச்சாந்தில், திறந்த குளிர்காற்று வௌதயில். | |
Algebraist | n. குறிக்கணக்கியலாளர், இயற்கணிதர். | |
ADVERTISEMENTS
| ||
Algorism,algorithm | அராபிய பதின்முறை இலக்கமானம், கணக்கு. | |
Alhambraic, Alhambresque | a. சித்திர வேலைப்பாடமைந்த, அல்ஹம்பிராவின் சிறிய மரபுக்குரிய. | |
Alias | n. புனைபெயர், மறுபெயர், (வினையடை) மாற்றாக, மறுபெயராக. | |
ADVERTISEMENTS
| ||
Aliases | n.pl. மறுபெயர்கள். |