தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Allopathist | n. 'எதிர்முறை' மருத்துவர், 'எதிர்முறை' மருத்துவத்தில் நம்பிக்கையுடையவர். | |
Allotheism | n. விசித்திரன்ன தெய்வங்களின் வழிபாட்டுமுறை, அயல்வழிபாட்டுமுறை. | |
Allotropous | a. (தாவ.) எல்லாவகைப்பூச்சி இனங்களும் எளிதில் வந்தணுகி அடைவதற்குரிய தேனையுடைய தேனுக்காகச் சில மலர்களை மட்டும் அணுகத்தக்க குட்டையான நாவுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Allseed | n. விதைப்பெருக்கமுள்ள செடியினப்பெயர். | |
Allspice | n. வால்மிளகு, பண்மணப் பொருள் த செடியினம். | |
Allusion | n. மறை குறிப்பு, சுட்டு, குறிப்பீடு. | |
ADVERTISEMENTS
| ||
Allusive | a. மறைமுகமாகக் குறிப்பிடுகிற, சாடையாகத் தெரிவிக்கிற, புதையுரையான. | |
Almagest | n. கி.பி.150ல் வாழ்ந்த டாலமி என்ற அலெக்சாண்டிரிய அறிஞர் இயற்றிய வானநுல் ஏடு, அறிவுப்பேரேடு. | |
Almost | adv. பெரும்பாலும், சற்றேகுறைய, | |
ADVERTISEMENTS
| ||
Alms | n. இரவலர்க்கு வழங்கும்பொருள், பிச்சை, நன்கொடை. |