தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Amaateus | n. பொழுதுபோக்குக் கலைஞன், அருங்கலை விநோதன். | |
Amanuensis | n. கற்றுச்சொல்லி, சொல்வதை எழுதுபவர், படியெடுக்கும் செயலாளர், | |
Amaryllis | n. இலையுதிர் காலத்தில் மலரும் ஒருவகைப்பூண்டு. | |
ADVERTISEMENTS
| ||
Amass | v. பேரளவில் சேர், பெருந்திரளாக் குவி. | |
Amassment | n. திரட்டல், குவித்தல். | |
Amateurish | a. நிறைவற்ற, குறைபாடுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Amaurosis | n. பார்வை நரம்புக்கோளாற்றினால் உண்டாகும் குருட்டுத்தன்மை, கண்ணின் புறத்தோற்றத்தினால் மாறுதல் தோன்றாத குருட்டுத்தன்மை. | |
Amazedness,amazement | திகைப்பு, வியப்பு. | |
Ambages | n.pl. சுரிவழி, சுற்றுவழி. | |
ADVERTISEMENTS
| ||
Ambagious | a. சுற்றி வளைந்த. |