தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Ambassador | n. நிலைத்தூதர், ஒருநாட்டின் சார்பாக வேற்றுநாட்டு அரசவல் நிலையாக இகிற பிரதிநிதி, அரசாங்கச் செய்தியாள், அரசுஓலையாள். | |
Ambassadorial | a. அரசுத்தூதருக்குரிய. | |
Ambassadress | n. அரசியல்தூதணங்கு, அரசுத்தூதரின் மன, அரசுப்பெண் தூதுவர். | |
ADVERTISEMENTS
| ||
Ambergris | n. மீனம்பர், வெப்பமண்டலக்கடல்களில் மிதப்பதும் ஒருவகைத் திமிங்கிலத்தின் குடலில் காண்பபடுவதுமானமெழுகுப்பொருள். | |
Ambidexterous, ambidextra, ambidextrous | a. இருகைகளையும் ஒரே வகையாக்ப பயன்படுத்தக்கூடிய. | |
Ambiguous | a. ஐயப்பாடான, தௌதவற்ற, உறுதியற்ற, இரட்டுற மொழிதலான | |
ADVERTISEMENTS
| ||
Ambitious | a. பேராவலுடைய, ஆர்வம் நிரம்பிய, பெருவிருப்பத்ததைக் காட்டுகிற, ஒன்றைப்பெரும் அவாவுடைய, பகட்டான. | |
Ambrosia | n. சாவா மருந்து, அமிழ்தம், நறுஞ்சுவைப்பொருள், தேறல், மகரந்தம். | |
Ambrosial | a. நறுஞ்சுவையுடைய, இறவாத இனிய மணமுள்ள, விண்ணிற்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Ambrosian | a. அமிழ்தத்துக்குரிய, நான்காம் நுற்றாண்டில் மிலானில் இருந்த சமயத்தலைவர் அம்புரோசு என்பவரோடு தொடர்புடைய. |