தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Illustriousa. புகழ்பெற்ற, முதன்மையான, சிறப்புவாய்ந்த, மேதக்க, தேசுடைய.
Image-worshipn. உருவ வழியாடு.
Imagistn. கவிதைப்புனைவியல் திட்பக்குழுவினர், உணர்ச்சி வசப்படாமல் சரியான சொற்களை ஆண்டு மிகத் தௌதவாகவும் செறிவாகவும் பாடல்களியற்ற வேண்டுமென்பதை நோக்கமாகக் கொண்ட 20-ஆம் நுற்றாண்டுத் தொடக்ககாலக் கவிஞர்குழுவினர்.
ADVERTISEMENTS
Imjpersonala. ஆளைக்குறிக்காத. பண்புகுறித்த, (இலக்) ஆட்சார்பற்ற, னி மனிதரைச் சுட்டாத, பொதுமுறையான, (இலக்) வினை வகையில் வினைமுதல் சுட்டாத, பொதுச்சுட்டான.
Immanentismn. எங்கும நிலவியுள்ள கடவுள் பற்றிய நம்பிக்கை, இயல்பாக ஊடுருவிப் பரந்தியலும் இறைமை பற்றிய கோட்பாடு.
Immaterialismn. பொருள்தன்மையற்றநிலை,. தூலப்பொருளற்ற தன்மை.
ADVERTISEMENTS
Immdiatismn. உடனடியான தன்மை, உடனடியாகச் செயலாற்றும் கொள்கை.
Immeasurablea. அளவிடற்கரிய, மிகப்பெரிய வரம்பிட இயலாத.
Immensea. மிகப்பெரிய, அளக்க முடியாத, மிகப்பரந்த.
ADVERTISEMENTS
Immenselyadv..மிகப்பெரிய அளவில், மிகுதியாக.இ
ADVERTISEMENTS