தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Imparisyllabicn. பண்டைக்கிரேக்க லத்தீன் மொழி இலக்கணங்களில் ஆறாம் வேற்றுமையில் எழுவாய் வேற்றுமையை விட மிகுதியான அசைகளைக் கொண்ட பெயர்ச்சொல், (பெயரடை) பண்டைக் கிரேக்க லத்தீன் மொழி இலக்கணங்களில் பெயர்ச்சொல் வகையில் ஆறாம் வேற்றுமையில் எழுவாய் வேற்றுமையை விட மிகுதியான அசைகளைக்கொண்ட.
Impassablea. கடந்துசெல்ல முடியாத.
Impassen. முட்டுச்சந்து, தப்பிக்க முடியாதநிலை.
ADVERTISEMENTS
Impassiblea. உணர்ச்சித்திறக் குறைவான, கிளர்ச்சியற்ற, துன்பமுணராதம, ஆமுரமைதியுடைய, அசைக்க முடியாத வீறமைதி வாய்ந்த.
Impassionv. உணர்ச்சியூட்டு, உணர்ச்சி கிளர்ந்தெழச்செய், முனைப்பான தூண்டுதலளி.
Impassivea. உணர்ச்சித்திறக் குறைவான, கிளர்ச்சியற்ற, துன்பமுணராத, ஆரமைதியுடைய, அசைக்க முடியாத வீறமைதி வோய்ந்த.
ADVERTISEMENTS
Impastv. பசைப்பொருளில் பொதி, பசைபோன்ற பொருளில் பதித்துவை, பசைக்களிம்பாக்கு, வண்ணச்சாயங்களை அப்பிச் சயாம் தீட்டு.
Impaston. திண்சாயப்பூச்சு, கெட்டியாக வண்ணச்சாயம் அப்பிய நிலை.
Impecuniousa. கையில் பணமில்லாத, பணமுடைப்பட்ட.
ADVERTISEMENTS
Imperialismn. சக்கரவர்த்தியின் ஆட்சி, பேரரசு ஆட்சிமுறை, பேரரசுத தன்மை, பேரரசுக் கோட்பாடு, பிரித்தானியப் பேரரசின் பல்வேறு பகுதிகளின் போர்ப்பாதுபாப்பு நாட்டு வாணிகம் முதலிடியவற்றிற்கான கூட்டிணைப்பு, குடியேற்ற நாடுகளால் வரும் வளம் வளம் பற்றிய நம்பிக்கை.
ADVERTISEMENTS