தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Impetus | n. தூண்டுவிசை, செயல்தூண்டுதல்,. தூண்டுதிறம். | |
Impeyan pheasant | n. தலைச்சூட்டும் வண்ண அழகுமிக்க இறக்கையும் கொண்ட வான்கோழிவகை. | |
Impious | a. குறளி சார்ந்த, குறளி போன்டற, கூளியின் இயல்புடைய, குறும்புமிக்க, குறும்புசெய்து தொல்லை உண்டுபண்ணுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Impiteious | a. (செய்) இரக்கமற்ற. | |
Implausible | a. பொருத்தமாகத் தோற்றாத. | |
Implements | n. pl..துணைக்கருவிகளின் தொகுதி, கருவிகலக்கோப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Imponderables | n. pl. கணிக்கமுடியாதவை, கணக்குக் கடந்தவை, கணிக்க முடியாக் கூறுகள், தெரியவராக் காரணநிலைக் கூறுகள், சிறு சில்லறைச் செய்திகள். | |
Imports | n. pl. இறக்குமதிச் சரக்குகள். | |
Impose | v. சட்டக்கோப்புச்செய், அச்சுக் கோக்கப்பட்ட உருக்களை இருப்புச்சட்டத்டதில் வைத்துப் பொருத்தி அமை, வரி சுமத்து, வலிந்து கடமை ஏற்கச்செய், பணிகளைச் செய்யும் படி ஏற்பி, பொறுப்புகளை ஒப்படை, போலிச்சரக்குகளைக் கொடுத்து ஏய், ஏமாற்று, தோற்றத்தால் கவர்ச்சிக்கு உட்படுத்து, பண்புத் திறங்களால் ஆட்கொள்ளு. | |
ADVERTISEMENTS
| ||
Imposition | n. சுமத்தீடு, விதிப்பு, வரி, தீர்வை, சுமை, ஏமாற்றுச் செயல், பள்ளிக்கூடத்தில் தண்டனையாக விதிக்கப் பட்ட கடமை வேலை, திருச்சபைப் பணி அமர்த்து வினையில் கையமர்த்துதல். |