தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Immensity | n. அளக்க இயலாப் பெரும்பரப்பு, எல்லையற்ற பேரளவு, பெருஞ்சிறப்பு. | |
Immerse | v. மூழ்குவி, நீர்மத்தில் உள் அமிழ்த்து, உள்அமிழ்த்திவை, தோய்வி, மூழ்கடி, உள் அமிழச்செய், தீக்கை முறையாகத் தலையை நீரினுள் அமிழ்த்து, ஆழ ஈடுபடுத்து, கவனமுற்றிலும் தோய்வி. | |
Immersion | n. மூழ்குவிப்பு, தோய்ந்த, (தாவ) இழைமங்களுடன் தோய்ந்து சிக்கிய. | |
ADVERTISEMENTS
| ||
Immersionist | n. முழுதும் நீரில்மூழ்கும் தீக்கை முறையை ஆதிரிபப்வர் அல்லதுகேடைப்பிடிப்பவர். | |
Immiscible | a. கலக்க முடியாத, கலப்பதற்கு இடந்தராத. | |
Immodest | a. அடக்கமற்ற, நடைநயமற்ற, துடுக்கான, நடைமுனைப்பான, வெட்கமில்லாத, வரம்புமீறிய மதிப்புக்கேடான. | |
ADVERTISEMENTS
| ||
Immortals | n. pl. பண்டைக்கிரேக்கரின் தேவர்கள், தெய்வங்கள், பண்டைக்காலப் பாரசீக அரசரின் மெய்காப்பாளர் குழு. | |
Immovables | n. pl. நிலை உடைமைகள், புடைபெயர்க்க முடியாத செல்வக்கூறுகள், தாவர சொத்துக்கள். | |
Impaludism | n. சதுப்புநில வாழ்நரிடையே காணப்பெறும் இடையிடையிட்ட மண்ணீரல் அழற்சியும் காய்ச்சலும் வாய்ந்த பிணிவகை. | |
ADVERTISEMENTS
| ||
Imparadise | v. பொன்னுலகாக்கு, பொன்னுலக மயமாக்கு, பேரின்ப நிலைக்கக்கொணர், பேரின்பமளி, கழிமகிழ்வூட்டு. |