தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Impetusn. தூண்டுவிசை, செயல்தூண்டுதல்,. தூண்டுதிறம்.
Impeyan pheasantn. தலைச்சூட்டும் வண்ண அழகுமிக்க இறக்கையும் கொண்ட வான்கோழிவகை.
Impiousa. குறளி சார்ந்த, குறளி போன்டற, கூளியின் இயல்புடைய, குறும்புமிக்க, குறும்புசெய்து தொல்லை உண்டுபண்ணுகிற.
ADVERTISEMENTS
Impiteiousa. (செய்) இரக்கமற்ற.
Implausiblea. பொருத்தமாகத் தோற்றாத.
Implementsn. pl..துணைக்கருவிகளின் தொகுதி, கருவிகலக்கோப்பு.
ADVERTISEMENTS
Imponderablesn. pl. கணிக்கமுடியாதவை, கணக்குக் கடந்தவை, கணிக்க முடியாக் கூறுகள், தெரியவராக் காரணநிலைக் கூறுகள், சிறு சில்லறைச் செய்திகள்.
Importsn. pl. இறக்குமதிச் சரக்குகள்.
Imposev. சட்டக்கோப்புச்செய், அச்சுக் கோக்கப்பட்ட உருக்களை இருப்புச்சட்டத்டதில் வைத்துப் பொருத்தி அமை, வரி சுமத்து, வலிந்து கடமை ஏற்கச்செய், பணிகளைச் செய்யும் படி ஏற்பி, பொறுப்புகளை ஒப்படை, போலிச்சரக்குகளைக் கொடுத்து ஏய், ஏமாற்று, தோற்றத்தால் கவர்ச்சிக்கு உட்படுத்து, பண்புத் திறங்களால் ஆட்கொள்ளு.
ADVERTISEMENTS
Impositionn. சுமத்தீடு, விதிப்பு, வரி, தீர்வை, சுமை, ஏமாற்றுச் செயல், பள்ளிக்கூடத்தில் தண்டனையாக விதிக்கப் பட்ட கடமை வேலை, திருச்சபைப் பணி அமர்த்து வினையில் கையமர்த்துதல்.
ADVERTISEMENTS