தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Impossible | a. செயல்கூடாத, இயலாத, நடக்கமுடியாத, உண்மையாக நடந்திருக்க முடியாத, முற்றிலும் பொருத்தமற்ற, எவ்வகையிலும் ஒத்துவராத, இணங்கி நடத்த முடியாத, எளிதாக இல்லாத, வசதியில்லாத, ஒத்துக் கொள்ள முடியாத, மிகு மோசமான. | |
Impost | n. வரி, கடமை, திறை, கப்பம். | |
Impost | n. (க-க.) மேல் வளைவைத் தாங்கும் தூணின் மேற்பகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Impostor | n. ஏமாற்றுகிறவர், வஞ்சகர், மோசக்காரர். | |
Impostume | n. சீக்கட்டியபரு, கேடுவிளைவிக்கும் பகுதி. | |
Imposture | n. ஏமாற்று, மோசடி, வஞ்சகம். | |
ADVERTISEMENTS
| ||
Impoverish | v. வறுமையாக்கு, ஏழ்மையாக்கு, வலுக்குறையச் செய், வளங்குறை. | |
Impresario | n. பொதுக்கேளிக்கை விழாக்கள் ஏற்பாடு செய்பவர், இசைநாடக மேலாள், இசையரங்குச் செயலாளர். | |
Imprescriptible | a. வரையறைகட்கு உட்படாத, சட்டப் படி அகற்ற முடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Impress | n. பொறிப்பு, முத்திரை, பொறிப்புச் சின்னம், தனிச் சிறப்பான அடையாளம். |