தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Imperialist | n. பேரரசின் ஆதரவாளர், பேரரசுக் கோடபாட்டு ஆதரவாளர், (வர) செர்மன் பேரரசரின் ஆட்சியை ஆதரிப்பவர், பிரித்தானிய ஏகாதிபத்தியவாதி, ஏகாதிபத்திய ஆதரவாளர். | |
Imperious | a. அதிகாரமனப்பான்மையுள்ள, மேலாதிக்க தொனியையுடைய, வீறாப்பான, இறுமாப்புவாய்ந்த, கட்டளையிடுகிற, தவிர்க்கமுடியாத, அதிரடியான, இமைக்கப்பெறாத அவசரமுடைய. | |
Imperishable | a. அழியாத, அழிவில்லாத. | |
ADVERTISEMENTS
| ||
Impersciptible | a. எழுத்து மூலமான ஆணை பெறாத. | |
Imperscriptible | a. எழுத்து மூலமான ஆணைபெறாத. | |
Impersonate | v. உருவகப்படுத்திக்காட்டி, உருமேற்கொண்டு செயலாற்று, நடித்துக்காட்டு, பாகம் நடி, ஆள்மாறட்டஞ் செய். | |
ADVERTISEMENTS
| ||
Impersonation | n. ஆள்மாறாட்டம். | |
Impersonify | v. பண்புருவகப்படுத்து, பண்பைப் பண்பியாக உருவகஞ் செய், உருவகஞ் செய், மனித இயல்பு ஏற்றி உரை. | |
Impervious | a. புக வழியளிக்காத, துளைக்கமுடியாத,. செவிவழி நுழைய இடங்கொடாத, மூளையில் ஏற்றுக்கொள்ளாத. | |
ADVERTISEMENTS
| ||
Impetuous | a. விசைவேகமான, வீசியடிக்கிற, கட்டுக்கடங்காத, வெறித்த, மூர்க்கமான, சிந்திக்காமல் செயலாற்றுகிற. |