தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Illustrious | a. புகழ்பெற்ற, முதன்மையான, சிறப்புவாய்ந்த, மேதக்க, தேசுடைய. | |
Image-worship | n. உருவ வழியாடு. | |
Imagist | n. கவிதைப்புனைவியல் திட்பக்குழுவினர், உணர்ச்சி வசப்படாமல் சரியான சொற்களை ஆண்டு மிகத் தௌதவாகவும் செறிவாகவும் பாடல்களியற்ற வேண்டுமென்பதை நோக்கமாகக் கொண்ட 20-ஆம் நுற்றாண்டுத் தொடக்ககாலக் கவிஞர்குழுவினர். | |
ADVERTISEMENTS
| ||
Imjpersonal | a. ஆளைக்குறிக்காத. பண்புகுறித்த, (இலக்) ஆட்சார்பற்ற, னி மனிதரைச் சுட்டாத, பொதுமுறையான, (இலக்) வினை வகையில் வினைமுதல் சுட்டாத, பொதுச்சுட்டான. | |
Immanentism | n. எங்கும நிலவியுள்ள கடவுள் பற்றிய நம்பிக்கை, இயல்பாக ஊடுருவிப் பரந்தியலும் இறைமை பற்றிய கோட்பாடு. | |
Immaterialism | n. பொருள்தன்மையற்றநிலை,. தூலப்பொருளற்ற தன்மை. | |
ADVERTISEMENTS
| ||
Immdiatism | n. உடனடியான தன்மை, உடனடியாகச் செயலாற்றும் கொள்கை. | |
Immeasurable | a. அளவிடற்கரிய, மிகப்பெரிய வரம்பிட இயலாத. | |
Immense | a. மிகப்பெரிய, அளக்க முடியாத, மிகப்பரந்த. | |
ADVERTISEMENTS
| ||
Immensely | adv..மிகப்பெரிய அளவில், மிகுதியாக.இ |