தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Imperialistn. பேரரசின் ஆதரவாளர், பேரரசுக் கோடபாட்டு ஆதரவாளர், (வர) செர்மன் பேரரசரின் ஆட்சியை ஆதரிப்பவர், பிரித்தானிய ஏகாதிபத்தியவாதி, ஏகாதிபத்திய ஆதரவாளர்.
Imperiousa. அதிகாரமனப்பான்மையுள்ள, மேலாதிக்க தொனியையுடைய, வீறாப்பான, இறுமாப்புவாய்ந்த, கட்டளையிடுகிற, தவிர்க்கமுடியாத, அதிரடியான, இமைக்கப்பெறாத அவசரமுடைய.
Imperishablea. அழியாத, அழிவில்லாத.
ADVERTISEMENTS
Impersciptiblea. எழுத்து மூலமான ஆணை பெறாத.
Imperscriptiblea. எழுத்து மூலமான ஆணைபெறாத.
Impersonatev. உருவகப்படுத்திக்காட்டி, உருமேற்கொண்டு செயலாற்று, நடித்துக்காட்டு, பாகம் நடி, ஆள்மாறட்டஞ் செய்.
ADVERTISEMENTS
Impersonationn. ஆள்மாறாட்டம்.
Impersonifyv. பண்புருவகப்படுத்து, பண்பைப் பண்பியாக உருவகஞ் செய், உருவகஞ் செய், மனித இயல்பு ஏற்றி உரை.
Imperviousa. புக வழியளிக்காத, துளைக்கமுடியாத,. செவிவழி நுழைய இடங்கொடாத, மூளையில் ஏற்றுக்கொள்ளாத.
ADVERTISEMENTS
Impetuousa. விசைவேகமான, வீசியடிக்கிற, கட்டுக்கடங்காத, வெறித்த, மூர்க்கமான, சிந்திக்காமல் செயலாற்றுகிற.
ADVERTISEMENTS