தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Improvisev. செய்யுள் இசை முயதலியவற்றின் வகையில் முயற்சியின்றித் திடீரென்று ஆயத்தம் செய், திடீரென்று ஏற்பாடு செய்.
Impuissant, as.வலிமையற்ற., ஆண்மையற்ற, வலுவற்ற, மெலிந்த.
Impulse, n.,தூண்டுதல், தூண்டுவிசை, உந்துவேகம், தாக்குவிசை, தூண்டுவிசையின் விளைவு, உந்து விசையாற்றல், திடீரியக்கம், கணநேர ஆற்றல், தள்ளல், தாக்கு, அடி, நாடி, நரம்களில் அலை எழுப்ம் புறத் தூண்டுகதல், மனத்தின் புறத்தூண்டுதல் திடீர்ட உணர்ச்சி, மனக்கிளர்ச்சி, ஆராயாத் திடீர்ச்சயெல்.
ADVERTISEMENTS
Impulsionn. தூண்டுதல், தள்ளுதல், மனத்தூண்டுதல், உள் உணர்ச்சி, தூண்டு விசை.
Impulsivea. திடீர் எழுச்சிக்கு ஆளாகும் இயல்புடைய, திடீர்ட உணர்ச்சிகளுக்கு ஆட்படுகிற, திடீர்த் தூண்டுதலான, திடீர் உணர்ச்சி காரணமான.
In absentiaa. ஆள்இலாநிலை நிகழ்வான, (வினையடை) ஆள் இல்லா நிலையில்.
ADVERTISEMENTS
In articulo mortisadv. இறந்தவுடனே, உயிர் பிரிவுற்ற கணத்திலேயே.
In ballastஎடைப்பாரமன்றி, வேறு பாரமில்லாமல், வெறுமையாக.
In esseadv. உள்ளபடி இருக்கின்ற நிலையில், மெய்யாகப் புற உலகில் நிகழ்நிலையில்.
ADVERTISEMENTS
In extenso, a.dv.இறக்குந் தறுவாயில்.
ADVERTISEMENTS