தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Beekeeping | n. தேனீ வளர்ப்பு. |
B | Bee-kite | n. தேனீ-குளவி முதலியனவற்றைத் தின்னும் வல்லுறு போன்ற பெரிய வேட்டைப்பறவை. |
B | Bee-line | n. நேர்வழி. |
ADVERTISEMENTS
| ||
B | Beelzebub, n., | சாத்தான், பேய். |
B | Bee-master | n. தேனீ வளர்ப்பவர். |
B | Bee-moth | n. இளந்தேனீக்களைக் கொல்லும் முட்டைப்புழுக்களை ஈனும் அந்துப் பூச்சிவகை. |
ADVERTISEMENTS
| ||
B | Been | v. என்பதன் முடிவெச்சம். |
B | Bee-orchis | தேனீ வடிவமைந்த மலருடை செடிவகை. |
B | Beer | n. வாற்கோதுமைக் கன், புளிப்பேறிய குடிவகை. |
ADVERTISEMENTS
| ||
B | Beer | n. பாவு நுல் முடிகளின் கூறு. |