தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBaronetcyn. இளங்கோமான் படிநிலை.
BBaronetegen. இளங்கோமக்கள் தொகுதி, இளங்கோமக்கள் பெயர்பட்டியல் விவரங்கள் அல்ங்கிய ஏடு.
BBaroniala. பெருங்குடி ஆட்சிப்பரப்பு, பெருமகனுக்குத் தகுதியான.
ADVERTISEMENTS
BBaronteticala. இளங்கோமானுக்கு உரிய.
BBaronyn. பெருமகனின் ஆட்சிப்பரப்பு, பெருமகன் நிலை, பெருமகன் காணியுரிமை, ஸ்காத்லாந்தில் பெரிய பண்ணை. அயர்லாந்தில் நாட்டின் பிரிவு.
BBaroquen. 1ஹ்-வது 1க்ஷ்-வது நுற்றாண்டுகளின் கலைப்பாணி, (பெ) 1ஹ்-வது 1க்ஷ்-வது நுற்றாண்டுகளின் கலைப்பாணிக்குரிய, சுவைக்கோளாறுடைய, கோணங்கித்தனமான, மனம் போன போக்கான.
ADVERTISEMENTS
BBaroscopen. வளிச்செறிவுமானி வளிமண்டலத்தில் செறிவு நிலையுள்ள மாறுபாடுகளைத் தெரிவிக்கும் கருவி.
BBarouchen. மடக்கக்கூடிய விதானமுள்ள நான்கு சக்கர வண்டி.
BBar-parlourn. இன்தேறல் அறை அடுத்த துணையறை.
ADVERTISEMENTS
BBarracoonn. அடிமைகளுக்கான குச்சுக்குடியிருப்பு, கைதிகளுக்குரிய கொட்டில் வளைவு.
ADVERTISEMENTS