தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBarriersn. pl. வேலி, அடைப்பு, போட்டிப் பந்தயக்களத்தின் சூழ்கம்பிவேலி அரண், பழங்கால வேலெறி போட்டிப்பந்தயத்தில் மையக் கம்பி எல்லை.
BBarringprep. தவிர, விடுத்து, தவிர்த்து, நீங்கலாக, இல்லாமல்.
BBarring-outn. உரிமைகளை வற்புறுத்துப் பள்ளி ஆசிரியரை மாணவர்கள் பள்ளிக்குள் நுழையவிடாமல் தடுக்கும் தடைமுறை.
ADVERTISEMENTS
BBarrister, barrister-at-lawn. மாவழக்கறிஞர், மாவழக்கறிஞர் பட்டம் பெற்றவர், உயாமுறை மன்றங்களில் வழக்காடும் உரிமையுடைய சட்டத்துறை மாணவர்.
BBarristeriala. மாவழக்கறிஞருக்குரிய.
BBarristershipn. மாவழக்றிஞருக்கு நிலை.
ADVERTISEMENTS
BBarronn. பண்ணைநில ஆட்சிக் கோமான், குறுநிலக்கோப்பெருங்குடிமப்ன், பெருந்தொழில் முதல்வர், அரசமன்ற நடுவரின் பழம் பட்டம், பழய சட்டமன்ற உறுப்பினர் பட்டம், பழங்கால ஆங்கிலச் சட்டத்தின்படி கணவர்.
BBar-room n. இன்தேறல் வகைகளுள்ள அறை, இன்தேறல் குழாயுள்ள அறை.
BBarrow n. குன்று, புதைமேடு, மண்குவியில், கல்லறை.
ADVERTISEMENTS
BBarrow-3 n. குழந்தைகளுக்கான கையற்ற நீண்ட கம்பளிச்சட்டை.
ADVERTISEMENTS