தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Baronetcy | n. இளங்கோமான் படிநிலை. |
B | Baronetege | n. இளங்கோமக்கள் தொகுதி, இளங்கோமக்கள் பெயர்பட்டியல் விவரங்கள் அல்ங்கிய ஏடு. |
B | Baronial | a. பெருங்குடி ஆட்சிப்பரப்பு, பெருமகனுக்குத் தகுதியான. |
ADVERTISEMENTS
| ||
B | Barontetical | a. இளங்கோமானுக்கு உரிய. |
B | Barony | n. பெருமகனின் ஆட்சிப்பரப்பு, பெருமகன் நிலை, பெருமகன் காணியுரிமை, ஸ்காத்லாந்தில் பெரிய பண்ணை. அயர்லாந்தில் நாட்டின் பிரிவு. |
B | Baroque | n. 1ஹ்-வது 1க்ஷ்-வது நுற்றாண்டுகளின் கலைப்பாணி, (பெ) 1ஹ்-வது 1க்ஷ்-வது நுற்றாண்டுகளின் கலைப்பாணிக்குரிய, சுவைக்கோளாறுடைய, கோணங்கித்தனமான, மனம் போன போக்கான. |
ADVERTISEMENTS
| ||
B | Baroscope | n. வளிச்செறிவுமானி வளிமண்டலத்தில் செறிவு நிலையுள்ள மாறுபாடுகளைத் தெரிவிக்கும் கருவி. |
B | Barouche | n. மடக்கக்கூடிய விதானமுள்ள நான்கு சக்கர வண்டி. |
B | Bar-parlour | n. இன்தேறல் அறை அடுத்த துணையறை. |
ADVERTISEMENTS
| ||
B | Barracoon | n. அடிமைகளுக்கான குச்சுக்குடியிருப்பு, கைதிகளுக்குரிய கொட்டில் வளைவு. |