தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBarrelagen. மிடாவினால் அளந்த அளவு, மிடா எண்ணளவு.
BBarrel-bulkn. மிடா அளவு, ஐந்து கன அடி அளவை.
BBarrelfuln. பீப்பாய் அளவு, மிடா கொள்ளக்கூடிய அளவு.
ADVERTISEMENTS
BBarrelleda. மிடாவையுடைய, மிடாவில் அடைக்கப்பட்ட, துப்பாக்கியில் குழல் உடைய.
BBarrenn. தரிசு நிலம், (பெ) மலடான, குழவி ஈனாத, பஷ்ன் தராத, விழைவு அளிக்காத, வெறுமையான, தரிசான, வளமற்ற, வறண்ட, ஊதியந்தாரத, மந்தமான.
BBarrennessn. மலடு, தரிசுநிலை.
ADVERTISEMENTS
BBarretn. தட்டைத் தொப்பி.
BBarricaden. வழியடைப்பு, தெருமறிப்பு, தடை அரண், (வினை) வழியை அடைத்துத் தடைசெய், தடை அரணைக் கொண்டு காப்பு அளி.
BBarriern. தடைவேலி, தடையரண், இடைவேலி, வழிமறிப்பு, தட்டி, தடை, தடங்கல், இடையூறு, இடைத்தடுக்கு, எல்லை, சுங்க எல்லை, கம்பி அழி பழைய வண்டியோட்டப்பந்தயங்களில் புறப்படும் இடம் குறித்த கம்பிச்சட்டம், (வினை) தடையிடு, வேலியிட்டு அடை.
ADVERTISEMENTS
BBarrier-reefn. கடற்கரைக்கு அருகிலுள்ள பவளத்திட்டு.
ADVERTISEMENTS