தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBaryspheren. நிலவுலகக் கோளகையின் மையத்திலிருப்பதாகக் கருதப்படும் பளுவேறிய உட்கருப் பகுதி.
BBarytan. (வேதி) பாரிய ஒருயிரகை, மிகுதி நிறையுடைய கார மண் வகை.
BBarytesn. (வேதி) வெண்சாயத்துக்கு வழங்கப்பெறும் இயற்கனிப் பொருளான பாரிய கந்தனை.
ADVERTISEMENTS
BBarytonen. (இசை) உச்சவகைக் குரலுக்கும் மட்டவகைக் குரலுக்கும் இடைப்பட்ட வீறார்ந்த ஆண் குரல், வீறார்ந்த ஆண் குரலையுடைய பாடகர், வீறார்ந்த ஆண் குரலுக்குப் பொருத்தமான இசை, இசைக்குரிய பித்தளையாலான துளைக்கருவி வகை, கடை அசை அழுத்தம் பெறாத சொல், (வினை) உச்சவகைக் குரலுக்கும் மட்டவகை குரலுக்கும் இடைப்பட்ட, கடை அசை அழுத்தம் பெறாத.
BBas bleun. நீலக் காலுறை.
BBasala. அடிக்கு உரிய, அடியிலுள்ள, அடியாக அமைகிற, மிகத் தாழ்வாயுள்ள, அடிப்படையான, அடிப்படை சார்ந்த.
ADVERTISEMENTS
BBasalt, basaltதிண்ணிய பசுமை நிறமுடைய தீக்கல், எரிமலைப்பாறை வகை.
BBasaltica. எரிமலைப்பாறையினாலான, தீக்கல் வகை அடங்கிய, எரிமலைப் பாறை போன்ற, திண்ணிய பசுமை நிறத் தீக்கல் வகை சார்ந்த.
BBasann. மரப்பட்டை வகையினால் பதனிபடுத்தப்படும் எரிமலைப்பாறை வகை.
ADVERTISEMENTS
BBasaniten. உறைகல்லாகப் பயன்படுத்தப்படும் எரிமலைப் பாறை வகை.
ADVERTISEMENTS