தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bascule | n. எடைக்கட்டு இயக்கக்கருவி, ஒருமுணை ஏறும் போது மறுமுனை தாழுகிற நெம்பு அமைபு. |
B | Base | n. அடி, அடிப்பகுதி, அடிவாரம், ஆதாரம், கடைக்கால், அடித்தளம், நிலத்தளம், கேடயத்தின் நிலவரை, அடிப்படை, மூலம், மூலமுதல், (க-க) தூணின் அடிக்கட்டு, படைத்துறையின் மூலதளம், கடற்படைத் தலைமையிடம், நில அளவையின் பொது மூலவரை, கலவையின் தலைக்கூறு, மருந்தின் மூலக்கூறு |
B | Base | a. தாழ்ந்த, கீழான, இழிவான,கயமைத்தனமுடைய, ஒழுக்கங்கெட்ட, குறுகிய தன்னலமுடைய, அற்பத்தனமான, கீழ்நிலைப்பட்ட, அற்பவிலையுடைய, பயனற்ற, போலியான, பெறுக்கத்தகுந்த, அடிமையூழியம் செய்கிற,(சட்.) அடிமைப்பட்ட, மாவழகக்க்கறறிறிஞார்ர்(மொழி) உயர்தனிச் செம்மொழியாயிராத. |
ADVERTISEMENTS
| ||
B | Baseball | n. தளக்கட்டுப் பந்தாட்டம், பக்கத்துட்டு ஒன்பதின்மராக ஆரம் அமெரிக்க நாட்டுப் பந்து விளையாட்டு, தளக்கட்டாத்துக்குரிய பந்து. |
B | Baseballer | n..தளக்கட்டுப் பந்தாட்டக்காரர். |
B | Base-born | a. கீழ்ப்பிறப்பான, கீழ்நிலையுடைய, முறை கேடாகப் பிறந்த |
ADVERTISEMENTS
| ||
B | Base-court | n. மாளிகை அரணின் வௌதமுற்றம், கீழ்நீதிமன்றம். |
B | Baseless | n. அடிப்படையற்ற, ஆதாரமற்ற, காரணமில்லாத. |
B | Base-line | n. நில அளவை வகையில் முக்கோன நில அளவைக்கு அடிப்படையான அடி மூலவரை, வரிப்பந்தாட்ட ஆடரங்கின் எல்லையிலுள்ள கோடு, தளக்கட்டுப் பந்தாட்டத்தில் தளங்களை இணைக்கும் கோடு. |
ADVERTISEMENTS
| ||
B | Basely | adv. இழிவாக, அற்பத்தனமாக. |