தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBashi-bazoukn. (துரு) கொடுமைக்கும் கொள்ளைக்கும் பேர்போன முறையணி சாராக் கூலிப் போர்வீரர், கொடிய கொள்ளையிலீடுபடும் படைவீரர்.
BBashibazoukeryn. (துரு) துருக்கியக் கூலிப் போர் வீஜ்ர் தொழில், கொடுங்கொள்ளை.
BBashlessa. நாணமற்ற.
ADVERTISEMENTS
BBasica. அடிப்படையான, அடிக்குஉரிய, அடியிலுள்ள, அடியாக அமைகிற, (வேதி) உப்பு மூலத்தின் இயல்புடைய, உப்பு மூலம் கொண்ட, கன்மச்சத்துக் கலவாத முறைப்படி உருவாக்கப்பட்ட.
BBasicityn. (வேதி) காரங்கள் உப்பு மூலங்களுடன் கலக்கும் தர. அளவு.
BBasidiala. சிதல் நெற்றுக்குரிய, சிதல் நெற்றுடைய.
ADVERTISEMENTS
BBasidiosporen. (தாவ) காளான் வகையின் சிதல் நெற்றிலுள்ள சிதல் விதை.
BBasidiumn. காளான் வகையின் சிதல் நெற்று, சிதல் விதைகளை வெடிக்க வைக்கும் காளான் உறுப்பு.
BBasifixeda. அடி ஒட்டிய, அடித்தளத்தால் இணைக்கப்பட்டஇ
ADVERTISEMENTS
BBasifugala. அடி அகல்வான, அடித்தளத்திலிருந்து விலகிப்புறநாடிச் செல்கிற.
ADVERTISEMENTS