தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Basil | n. துளசியினம் சார்ந்த நறுமவ்ச் செடிவகை. |
B | Basil | n. முழுதும் பதனிடப்படாத ஆட்டுத்தோல். |
B | Basil | -3 n. மணியின் பட்டையிட்ட சாய்கோணப் பக்கம். |
ADVERTISEMENTS
| ||
B | Basilc | n. குருதி நாளங்களில் முழங்கையிலிருந்து தொடங்கி அக்குள் நாளத்தில் முடிகிற. |
B | Basilica | a. அரைவட்ட ஒதுக்கிடமுடைய தூண் வரிசை வாய்ந்த நீள்சதுர மண்டபம், நெடுமாடக்கோயில், பண்டை ரோம் நகரில் பேரரசர் கான்ஸ்டன்டைன் கட்டிய கோயில்கிளல் ஒன்று, பண்டைக்கால அரசுமனை. |
B | Basilical | a. அரசுக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
B | Basilican | a. பிறை நெடுமாடத்துக்குரிய, அரசுமனைக்குரிய. |
B | Basilicon, basilicum | உயர்மருந்துக் களிம்பு. |
B | Basin | n. தட்டம், வட்டில், கிண்ணம், வட்டில் நிறையளவு, குழிவான பள்ளம், நிலங்கவிந்த நீர்நிலை, நீர்த்தேக்க நீக்க வாய்ப்புடைய கப்பல்துறை, வடிநிலம், ஆற்றுப்பள்ளத் தாக்கு, நீள்வட்டப் பள்ளத்தாக்கு, (மண்) உட்குழிவான நில மடிப்பு உள்ள இடம், உள் மடிப்பிட நிலக்கரிப்படிவு, உள்மடிப்பிடக் கனிப்பொருள் படிவு. |
ADVERTISEMENTS
| ||
B | Basinet | n. இலேசான உருள் கவிவுடைய எஃகு தலைச்சீரா. |