தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBasemann. தளப்பந்தாட்டக்காரர், தளக்கட்டுப் பந்தாட்டத்தில் பந்தைப் பிடிதது நிறுத்துவதற்காக தளத்துக்கருகில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஆட்டக்காரர்.
BBasementn. அடிப்படை ஆதாரம், கட்டிடத்தின் அடித்தளம், நில அறை, கீழ் அறை.
BBasemindeda. சிறுமனமுடைய.
ADVERTISEMENTS
BBasenjin. மிகுதியும் குரைக்காத இயல்புள்ள சுருட்டை வாலும் நிமிர்காதும் உடைய சிறிய ஆப்பிரிக்க நாய் வகை.
BBase-runnern. தளக்கட்டுப் பந்தாட்டத்தில் தளங்களைச் சுற்றிவரும் ஆட்டக்காரர்.
BBasesn. என்பதன் பன்மை.
ADVERTISEMENTS
BBashn. நல்ல அடி, தல்லுகை, அடித்துரைத்தல், (வினை) ஆழ் தழும்புற அடி, உள்ளழுந்த அடி.
BBashfula. நாணமுள்ள, கூச்சமுடைய, குழப்பமடைந்த, எளிதில் குழப்பமடைகிற, தன்னம்பிக்கையற்ற.
BBashfullyadv. வெட்கத்துடன், நாணிக்கோணி.
ADVERTISEMENTS
BBashfulnessn. வெட்கம், நாணம், நாணிக்கோணுதல்,
ADVERTISEMENTS