தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBasketryn. கூடை முடைதல், பிரம்புபிண்ணிய வேலைப்பாடு.
BBasket-workn. பிரம்பு முதலியவற்றின் பின்னல் வேலைப்பாடு.
BBason n. தொப்பிக்குரிய அழுத்தக் கம்பளித்துணியைச் செய்வதற்கான விசிப்பலகை, (வினை) விசிப்பலகையின் மேல் வைத்து அழுத்திக் தொப்பிக்குரிய அழுத்தக் கம்பிளித்துணி செய்.
ADVERTISEMENTS
BBasquen. இடுப்பின் கீழ்தாய நச்சு நீட்டம்.
BBasqueda. கச்சு வகையில் இடுப்பின் நீண்ட பகுதியுடைய.
BBasquinen. பாஸ்கு ஸ்பெயின் நாட்டுப் பெண்டிர் கச்சின் மீதணியும் புறச்சட்டை.
ADVERTISEMENTS
BBasqyen. பின்சுக்கும் ஸ்பெயினுக்கும் இடைப்பட்ட பிரென்னீஸ் மலை வட்டாரத்தில் வாழும் பழங்குடியினத்தவர், மேற்குப் பிரென்னீஸ் பகுதிப் பழங்குடியினர் பேசும் மொழி. (பெ) பாஸ்க்குப் பழங்குடியினத்துக்குரிய, பாஸ்குப் பழங்குடி மொழி சார்ந்த.
BBas-reliern. குவி ஓவியம், பின்னனி அரை அகழ்வான புடைப்புருச் செதுக்கோவியம்.
BBassn. இங்கிலாந்தில் செய்யப்படும் மாத்தேறல் வகை, தோப்பி வகை.
ADVERTISEMENTS
BBass n. கடல்மீன் இனங்களின் வகை.
ADVERTISEMENTS