தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBassinetn. மூடாக்கமைந்த பிரம்புத் தொட்டில், சிறு பிரம்புத் தள்ளுவண்டி.
BBasson. வீறார்ந்த ஆண்குரலில் பாடுபவர்.
BBassoonn. துளைக்கருவி வகை.
ADVERTISEMENTS
BBassoonistn. துளைக்கருவி வகை வாசிப்பவர்.
BBasso-relievon. (இத்) பின்னனி அரை அகழ்வான புடைப்புருச் செதுக்கோவியம்.
BBass-violn. மந்தயாழ், கூட்டிசையில் படுத்தலோசையை எழுப்புவதற்காகப் பயன்படும் நான்கு நரம்புகளுள்ள இசைக்கருவி.
ADVERTISEMENTS
BBass-woodn. எலுமிச்சை இனமரம், எலுமிச்சை இனமரத்தின் கட்டை.
BBastn. எலுமிச்சை இனமரத்தின் நாரியல் வாய்ந்த உள்பட்டை, உள்மரப்பட்டை, மென்மரம்.
BBastardn. குண்டகன், சோரப்பிள்ளை, வேசிமகன், வேசிமகள், புறமவ்ப்பிள்ளை, மணவாழ்க்கைக்குப் புறம்பாய்ப்பிறந்தவர், இழிமப்ர், (பெ) கூடா ஓழுக்கத்தின் விளைவாகப் பிறந்த மணவாழ்க்கைக்குப் புறம்பாய்ப் பிறந்த, முறைகேடான, கலப்பினத்தைச் சேர்ந்த, பொய்யான, போலியான, தவறாகப் பெயர்தாங்கிய.
ADVERTISEMENTS
BBastardizev. முறைகேடனென்று சாற்று, இழிபிறப்பினரென்று எண்பி.
ADVERTISEMENTS