தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Batfowling | n. இரவில் ஔதகாட்டியும் புதர்களைக் கலைத்தும் பறவைகளைப் பிடித்தல். |
B | Bath | n. குளிப்புமுறை மருந்துநீருற்றுடைய ஆங்கில நகரப்பெயர். |
B | Bath | n. குளிப்பு, முழுக்கு, நீராட்டு, குளிநீர், குளிப்புத்தொட்டி, முழுக்கறை, முழுக்குமனை, குளிப்பு முறை மருத்துவ இல்லம், நீர்-ஆவி-ஔத ஆகியவற்றில் செறிவுதோய்வு-அளாவல், தணல்-மண் பொதிவு, (வேதி) செறிகலம், பொதிகளம், (வினை) குளிப்பாட்டு, நீராட்டு, தொட்டி நீருள் அம |
ADVERTISEMENTS
| ||
B | Bath | n. யூதர் வழங்கிய முகத்தற் பேரெல்லையளவை. |
B | Bath-brick | n. மெருகுக்கல், உலோகங்களை மெருகிடுதற்குப் பயன்படும் மண்சத்தடங்கிய சுடப்படாத செங்கல். |
B | Bath-bun | n. சுவைமிக்க இனிப்புப் பொங்கப்பம். |
ADVERTISEMENTS
| ||
B | Bathe | n. குளிப்பு, நீர்முழுக்கு, நீத்துக்குளிப்பு, (வினை) குளி, நீராடு, நீர்மூழ்கு, நீந்திக்குளி, திளை, தோய், காற்றாடவிடு, ஔததோய்வி, நீராட்டு, கழுவு, அலம்பு, நனைவி, நீர்கொட்டு. |
B | Bathetic | a. தலைகீழான உணர்ச்சிப்போக்குடைய. |
B | Bathhouse | n. குளிப்பகம், நீராட்டுமனை. |
ADVERTISEMENTS
| ||
B | Bathing-box | n. நீராடுபவர் உடைமாற்றும் அறை. |