தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bathing-costume, bathing-dress | n. குளியல் உடை. |
B | Bathing-machine | n. நீராட்டுப்பொறி, குளிப்பவரை நீரில் ஆழத்துக்குக் கொண்டு கோகக்கூடிய சக்கரங்களுள்ள சி |
B | Bathman | n. உப்புக்கண்டம் போடுபவர். |
ADVERTISEMENTS
| ||
B | Bathmic | a. வளர்ச்சி ஆற்றலுக்குரிய. |
B | Bathmism | n. (உயி) வளர்ச்சி ஆற்றல். |
B | Batholite, batholith | (மண்) மிக்க ஆழத்திலிருந்து எழும்பிய தீப்பாறைத் திரள். |
ADVERTISEMENTS
| ||
B | Bathometer | n. நீராழமானி. |
B | Bathonian | n. பாத் நகரவாழ்நர், (பெ) பாத் நகருக்குரிய. |
B | Bathonian | n. (மண்) பறவை தோன்றிய ஊழி இடைப்பிரிவு, (பெ) (மண்) பறவை தோன்றிய ஊழி இடைப்பிரிவுக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
B | Bathorse | n. அதிகாரியின் மூட்டைகளைச் சுமந்து செல்லும் பொதிகுதிரை. |