தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bathos | n. சுவை இறக்கம், உணர்ச்சித் தலைதடுமாற்றம். |
B | Bathroom n. | குளிக்கும் அறை. |
B | Bathybius | n. முன்பு ஊன்ம இயல்புடையதென்று தவறாகக் கருதப்பட்ட கடலடி வண்டிற்குழம்பு. |
ADVERTISEMENTS
| ||
B | Bathygraphical | a. படமூலம் நீராழத்தைக் காட்டுகிற. |
B | Bathymetric, bathymetrical | a. நீராழமானிக்குரிய. |
B | Bathymetry | n. கடல்-ஏரி ஆகிய இவற்றின் ஆழங்காண்பது பற்றிய நுல். |
ADVERTISEMENTS
| ||
B | Bathyorographical | a. திணைப்படங்களில் நில உயரத்தையும் நீராழத்தையும் காட்டுகிற. |
B | Bathyscope, bathysphere | n. ஆழ்கடற் காட்சி கோளகை, ஆழ்கடல் ஆய்வுக்கான பெரிய வலுவான நீர்மூழ்கும் கவிகை மாடம். |
B | Batik | n. துணியில் சாயம் போட வேணடியிராத பாகங்களுக்கு மெழுகு பூசி எஞ்சிய பாகங்களில் வண்ணப்படங்களை அச்சிடும் கீழைநாட்டு முறை. |
ADVERTISEMENTS
| ||
B | Bating | prep. தவிர. |