தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBatisten. மெல்லிய இழையுள்ள நேர்த்தியான துணி, (பெ) மெல்லிய இழையுள்ள, நேர்த்தியான துணிக்குரிய.
BBatmann. பொதிகுதிரைப்பாகன், அதிகாரியின் வேலையாள்.
BBatologicala. முட்செடி ஆய்வுக்குரிய.
ADVERTISEMENTS
BBatologistn. முட்செடி ஆய்வாளர்.
BBatologyn. முட்செடி பற்றிய ஆய்புநுல்.
BBatonn. ஊர்க்காவலரின் குறுந்தடி, கட்டியக்கோல், (கட்) கேடயத்திலுள்ள குறுந்தடி வடிவம், (இசை) இசைக்குழுத்தலைவர் தாளத்தைக் குறிப்பதற்காக அசைக்கும் கோல், (வினை) தடியாலடி.
ADVERTISEMENTS
BBat-payn. பொதி சுமப்பதற்கான படி.
BBatrachian. pl. நிலநீர்வாழுயிர்கள், தவளை-தேரையினம்.
BBatrachiann. நிலநீர் வாழுயிர்களில் ஒன்று, செவுள்களையும் வாலையும் உதிர்த்துவிடும் உயரினங்களில் ஒன்று, (வின தவளை-தேரையினத்துக்குரிய, நிலநீர்வாழுயிர்களுக்குரிய.
ADVERTISEMENTS
BBatsman n.மரப்பந்தாட்டக்காரர்.
ADVERTISEMENTS