தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Batswing | n. வாவல் அடுப்பு, வௌவால் இறகு போன்ற வடிவுடைய அழல்காட்டும் பொறி அடுப்பு வகை. |
B | Batta | n. (த.) படைத்துறையில் கொடுக்கப்படும் உதவிப்படி, படிச்செலவு, படிப்பணம், செவுப்படி, பட்டைச்சோறு. |
B | Battalia | n. போரணி, அணிவழூப்புப் படையில் சிறப்புப் பிரிவு. |
ADVERTISEMENTS
| ||
B | Battalion n, | அணிவகுத்த படை, போர் அணிப்பிரிவு. |
B | Battels | n. pl. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மடப்பள்ளிகளிலிருந்து பெறும் பண்டங்களுக்கான கணக்குகள், கல்லுரிக்கணக்குகளில் காட்டப்படும் செலவுத்தொகைகள். |
B | Batten | n. தளம் பாவுதற்குப் பயன்படும் மரப்பலகை, கம்பை, அள்ளு, பற்று, மின் விளக்குகளின் வரிசை, மின் விளக்குக்ள பொருத்தப் பெற்றுள்ள மரச்சட்டம், (கப்.) உராய்தலைத் தடுப்பதற்காக தூலத்தின்மேல் ஆணியடித்துப்பொருத்தப்படும் மரத்துண்டு, (வினை) அள்ளுகளைக் கொண்டு வலுப்படுத |
ADVERTISEMENTS
| ||
B | Batten | n. பட்டுத்தறியில் ஊடுநூலைச் செறிவாகத்தள்ளும் இயங்கு சட்டம். |
B | Batten | -3 v. பேருண்கொள், தின்றுகொழு, கிடந்துதிளை. |
B | Battening | n. சுவர் அல்லது சட்டத்தின்பேரில் அள்ளுகள் அமைந்த மரவேலைப்பாடு. |
ADVERTISEMENTS
| ||
B | Batter | n. நீர்மத்தில் சேர்த்துப்பசையாகக் குழைக்கப்படும் பொருள்கள், ஓட்டுதற்கான பசை, அச்சுரு அல்லது அச்சுருத் தகட்டிலுள்ள வடு, (வினை) நை, நொறுக்கு, பீரங்கிகளைக் கொண்டு தாக்கு, கடுமையாக நடத்து, உருக்குலையுமாறுதகர், அடித்துப் பள்ளமுண்டாக்கு, உபயோகத்தின் மூலம் உர |