தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBattologyn. பயனின்றிக் கூறியது கூறல்.
BBattuen. (பிர.) வேட்டைக்காரர்களிருக்கும் இடத்துக்கு விலங்குகளை விரட்டுதல், விலங்குகளைக் கலைத்து விரட்டச்செல்லும் வேட்டைக்குழ, பெருவாரியான அழிவு வேட்டை, படுகொலை.
BBaublen. பகட்டான விளையாட்டுப் பொருள், அற்பப்பொருள், பயனற்ற பண்டம், அரசவைக் கோமாளிச்சின்னம், கழுதைக் காது பொருந்திய தலையுடைய தடி.
ADVERTISEMENTS
BBausond, bauson-faceda. நெற்றியில் வௌ஢ளைப்புள்ளிகளுடைய, முப்த்தின் கீழ்பாகத்தில் வௌ஢ளைக்கீற்று உடைய.
BBauxiten. (கனி.) அலுமினியம் அகப்படும் இடத்தில் உள்ள மண் வகை.
BBavinn. சுள்ளி விறகுக்கட்டு.
ADVERTISEMENTS
BBawdn. பரத்தைத் தரகி, பரத்தைத் தரகர், கீழ்த்தரப்பேச்சு.
BBawdryn. பரத்தமைத் தரகு.
BBawdyn. காமப்பேச்சு, (பெ.) இழிந்த, ஒழுக்கங்கெட்ட.
ADVERTISEMENTS
BBawdy-housen. இழிமனை, பரத்தையில்லம்.
ADVERTISEMENTS