தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bayard | v. குதிரை, குருட்டுப் போக்கான துணிச்சல். |
B | Bayard | n. கருணைமறவன், பண்புசான்ற வீஜ்ண். |
B | Bay-line | n. வளைவான கிளை இருப்புப்பாதை. |
ADVERTISEMENTS
| ||
B | Bayonet | n. துப்பாக்கிமுனை ஈட்டி, சனியன், படைவலி, சுரிகைத் துப்பாக்கி தாங்கிய வீரர். (வினை) துப்பாக்கி ஈட்டி முனையினால் குத்து, துப்பாக்கிமுனை காட்டி வினையை முடித்துக்கொள். |
B | Bayoneted | a. சுரிகைத் துப்பாக்கி தாங்கிய. |
B | Bayonets | n.pl. படைவலி. |
ADVERTISEMENTS
| ||
B | Bayou | n. வடஅமெரிக்காவின் தென்பகுதியில் ஏரி ஆறு ஆகியவற்றின் சேறார்ந்த கிளை. |
B | Bay-rum | n. மேற்கிந்திய மரவகையின் இலைகளிலிருந்து வடித்திறக்கப்படும் நறுமவ்க் குடிவகை. |
B | Bay-salt | n. சொரசொரப்பான உப்பு. |
ADVERTISEMENTS
| ||
B | Bazaar | அங்காடி, கடைத்தெரு, கடைவீதி |