தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBeadlen. தண்டேந்தி, துணைவேந்தர் மெய்க்காவலர், தொழிற்குழுக் காவலாளர், திருக்கோயிற் காவற்பணியாளர், தண்டகர், சிறு குற்றஞ் செய்தாரைத் தண்டிக்கும் உரிமையுடைய திருவட்டகைப் பணியாளர்.
BBeadledomn. மடமிக்க விரிவான பிண ஆர்வநிலை.
BBead-proofa. குமிழ் நலமுடைய, உயர்குடிவகையில் கலக்கிய பின்னும் குமிழியறாதிருக்கும் இயல்புடைய.
ADVERTISEMENTS
BBead-rolln. பெயர்பட்டியல், தொடர் வரிசை, செபமாலை.
BBeadsman n. வழிபாட்டுப்பணியாளர், வேண்டுதல் செய்வதற்காக மாணியம் பெற்றவர்.
BBeadswomann. என்பதன் பெண்பால் வடிவம்.
ADVERTISEMENTS
BBeady a. உருண்மணிபோன்ற, சுடதொளி வீசுகிற, மின்னி மினுங்கிற.
BBeaglen. முயல் வேட்டை நாய்வகை, ஒற்றர், தலையாரி, சிறு சுறாமீன் வகை, (வினை) முயல் வேட்டையாடு.
BBeaglern. முயல் வேட்டையாளர்.
ADVERTISEMENTS
BBeaglingn. முயல் வேட்டை நாய்களைக் கொண்டு வேட்டையாடுதல்.
ADVERTISEMENTS